“Tamil: குழந்தையின் தேகம்போல்.” English Translation: Tender as the body of an infant., — Tamil Related Mantras “Tamil: மங்கமாரி வந்தார் தங்க மழை பெய்தது.” “English Translation: Montgomery came, and it rained fine gold.”, “Tamil: நகத்தாலே கிள்ளுவதைக் கோடரிகொண்டு வெட்டுகிறதா?” English Translation: Do you use a hatchet when the nails would suffice?, “Tamil: புளியம் பழத்துக்குப் புளிப்புப் புகுதவிட வருகிறாயோ?” English Translation: Do you come to infuse acidity into the tamarind fruit?,