“Tamil: கீரி கடித்த பாம்புபோலே.” English Translation: Like a snake bit by a mungoose., — Tamil Related Mantras “Tamil: குள்ளனைக் கொண்டு ஆழம் பார்க்கிறான்.” English Translation: He sounds the depth by means of a dwarf., “Tamil: “குலமகன் குலத்துக்கு அழுவான், மூக்கறையன் மூக்குக்கு அழுவான்.”“,”English Translation: The high-born mourns the loss of caste, and the man who has lost his nose, his nose.”, “Tamil: குளம் காக்கிறவன் தண்ணீரைக் குடியானோ?” English Translation: Will not he who watches the tank drink?,