“Tamil: குளம் காக்கிறவன் தண்ணீரைக் குடியானோ?” English Translation: Will not he who watches the tank drink?, — Tamil Related Mantras “Tamil: இல்லோர் இரப்பது இயல்பு.” English Translation: It is natural for the destitute to beg., “Tamil: சனத்தோடு சனம் சேரும் சந்தனத்தோடு கர்ப்பூரம் சேரும்.” “English Translation: Men associate with men, camphor and sandal paste blend together.”, “Tamil: கோணிக் கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.” English Translation: It is better to bestow a small gift freely than lacs with a wry face.,