“Tamil: கு” English Translation: கூ, — Tamil Related Mantras “Tamil: வானத்துக்குக்கீழ் இருந்து மழைக்குப் பயப்படலாமா?” “English Translation: Living under the conopy of heaven, may we be afraid of rain?”, “Tamil: வழியே போகிற சனியனை வாரத்துக்கு வாங்கினாற்போல.” English Translation: Like hiring Saturn whom one met on his way., “Tamil: “எருமை மாட்டின்மேல் எத்தனை சூடு இருந்தாலும் தெரியாது, பசுமாட்டில் ஒரு சூடு இருந்தாலும் தெரியும்.”“,”English Translation: Brands on a buffalo however numerous will scarcely appear, but a single brand on a cow will be visible.”,