“Tamil: குடம் தண்ணீரிற் கொள்ளி வைத்தாற்போல.” English Translation: As if a firebrand were put into a pot of water., — Tamil Related Mantras “Tamil: எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்கும் நிறைந்திருக்கும்.” English Translation: Everywhere present as oil throughout the sesamum seed., “Tamil: கண்குத்திப்பாம்புபோலப் பார்த்திருந்தேன்.” English Translation: I was waiting like an eye-snake., “Tamil: திருநாளுக்கு போகிறையோ தின்னுதலுக்குப் போகிறையோ ?” “English Translation: Do you go to celebrate the holy day, or for the sake of food?”,