“Tamil: கண்குத்திப்பாம்புபோலப் பார்த்திருந்தேன்.” English Translation: I was waiting like an eye-snake., — Tamil Related Mantras “Tamil: கொண்டவனுடைய பலத்தைக் கண்டால் குப்பைமேடு ஏறிச்சண்டை செய்வாள்.” “English Translation: If she finds out the strength of her husband, she will get on the rubbish heap and fight.”, “Tamil: ஓடி ஓடி உள்ளங்காலும் வெளுத்தது.” English Translation: The sole of the foot has become white by constant running., “Tamil: பாரைக்கு ஊடாடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு ஊடாடிவிடும்.” “English Translation: The rock that resists-a’ crowbar, gives way to the roots of a tender plant.”,