“Tamil: குடிக்கிற வீடு விடியுமா?” English Translation: Will the family of a drunkard prosper?, — Tamil Related Mantras “Tamil: உப்புத் தின்றவன் தண்ணீரைக் குடிப்பான்.” English Translation: He who has eaten salt will drink water., “Tamil: வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் தெய்வத்துள் வைக்கப்படும்.” “English Translation: He who lives as he ought in this world, will be ranked with the gods.”, “Tamil: பறப்பான் பயிர் இழந்தான் அறக்காஞ்சி பெண்டு இழந்தான்.” “English Translation: A hasty man loses the produce of his field, and the jealous man his wife.”,