“Tamil: குடிக்கிறது கூழாம் இருக்கிறது சிங்காசனமாம்.” English Translation: Living on gruel and sitting on a throne., — Tamil Related Mantras “Tamil: வேட்டையில் பெரிய வேட்டை பன்றி வேட்டை” English Translation: Hog-hunting is the most exciting of sports., “Tamil: தன்னைச் சிரிப்பது அறியாதாம் பல்லாவரத்துக் குரங்கு.” English Translation: It is said that the monkey of Palaveram does not know that he is laughed at., “Tamil: சும்மா இருந்தால் சோறு ஆமா வாடா சித்தா கால் ஆட்ட.” “English Translation: Will boiled rice come of itself? Come along Chitta, let us shake our legs.”,