“Tamil: வேட்டையில் பெரிய வேட்டை பன்றி வேட்டை” English Translation: Hog-hunting is the most exciting of sports., — Tamil Related Mantras “Tamil: கொடுத்தவருக்கு எல்லாம் உண்டு கொடாதவருக்கு ஒன்றும் இல்லை.” “English Translation: The liberal have all things, the niggardly nothing.”, “Tamil: இரும்புக்கட்டியைக் பறக்கிறபோது இலவம்பஞ்சுக்கு இருப்பிடம் எங்கே?” “English Translation: When a piece of iron is flying away, where will silk-cotton find a resting place?”, “Tamil: வழிநடை வார்த்தை வாகனம்போல.” English Translation: Conversation on a journey is equal to a conveyance.,