“Tamil: அரசன் உடைமைக்கு ஆகாயம் சாக்ஷி.” English Translation: The sky is the witness regarding the king’s property., — Tamil Related Mantras “Tamil: தட்டானிடத்தில் இருக்கிறது அல்லது கும்பிடுசட்டியில் இருக்கிறது.” “English Translation: It is either in the possession of the goldsmith, or in his vessel.”, “Tamil: சுடுகாட்டுப் புகையைப் பார்க்கும் கொம்பேறி மூக்கன்.” English Translation: The tree snake looks anxiously for the smoke of the funeral pyre.It is said that snakes enjoy the odour of a burning body., “Tamil: “உழுகிற நாளையில் ஊருக்குப் போய், அறுக்கிற நாளையில் அரிவாள் கொண்டுவந்தாற்போல.”“,”English Translation: As if one retired into the interior in the ploughing season, and returned with a sickle at the approach of harvest.”,