“Tamil: குண்டுச் சட்டியிற் கரணம் போடலாமா?” English Translation: Can one turn a somersault in an earthen pot?, — Tamil Related Mantras “Tamil: சுற்றத் துணியும் இல்லை நக்கத் தவிடும் இல்லை.” “English Translation: No cloth to wear, no bran to lick.”, “Tamil: நாறற் சோற்றுக்குப் பதம் பார்ப்பான் ஏன்?” “English Translation: Why inquire if the rice is properly boiled, seeing that it is unfit for food?”, “Tamil: “அப்பச்சி கோவணத்தைப் பருந்து கொண்டோடுகிறது, பிள்ளை வீரவாளிப் பட்டுக்கு அழுகிறது.”“,English Translation: While the hawk snatches away the father’s waist-cloth his daughter is crying for a silk dress.Said in reproof when wishes are entertained beyond one’s means.,