“Tamil: குண்டுப் பெருச்சாளியும் வண்டுபோல.” English Translation: The bandycoote is also like a beetle., — Tamil Related Mantras “Tamil: முன் கை நீண்டால் முழங்கை நீளும்.” “English Translation: If the fore-arm be stretched, the elbow will be so also.”, “Tamil: அழுத பிள்ளை உரம் பெறும்.” English Translation: The weeping child will gain strength., “Tamil: சதகோடி சங்கத்திலே மொட்டைத் தாதனைக் கண்டாயா என்கிறதுபோல.” “English Translation: Like asking one in a crowd, if the bald headed devotee has been seen.”,