“Tamil: அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி.” English Translation: The people follow the lead of their ruler., — Tamil Related Mantras “Tamil: நாட்டுக்கு ஒரு மழை நமக்கு இரண்டு மழை.” “English Translation: The country has received one downpour of rain, we have received two i., e., too much.”, “Tamil: எல்லா மசகமும் சாயந்தரத்திற்றான் வருகிறது.” English Translation: It is in the evening that all the mosquitos come., “Tamil: செவிடு இருந்தால் ஊமை இல்லையா?” English Translation: If one is deaf is he not dumb also?,