“Tamil: செவிடு இருந்தால் ஊமை இல்லையா?” English Translation: If one is deaf is he not dumb also?, — Tamil Related Mantras “Tamil: அழுத பிள்ளை உரம் பெறும்.” English Translation: The weeping child will gain strength., “Tamil: சுருட்டை சோறு இடும் பம்பை பால் வார்க்கும்.” “English Translation: Curly hair will give rice, dishevelled hair will pour out milk.”, “Tamil: “யானைமுதலான பெரிய ஜெந்துக்கள் தாழ விழுந்தால் பிழைக்கா; அதுபோல, பெரியோர் கீழே விழுந்தால் தேறமாட்டார்.”“,”English Translation: Large beasts such as elephants &c., when they fall down from a high place, live not, so are the great.”,