“Tamil: குப்பை உயர்ந்தது கோபுரம் தாழ்ந்தது.” “English Translation: The rubbish heap has risen, the tower has sunk.”, — Tamil Related Mantras “Tamil: வைத்தியம் செய்தவன் எல்லாம் வைத்தியன்.” English Translation: Every medical practitioner is a physician., “Tamil: ஆமணக்கு விதைத்தால் ஆச்சா முளைக்குமா?” English Translation: If castor seed (palma christi) be sown will àchcha (ebony) spring up?, “Tamil: சுகத்தைப் பெற்றதும் அல்ல தவத்தைப் பெற்றதும் அல்ல.” English Translation: He has neither obtained happiness nor the fruit of austerities.,