“Tamil: கும்பிடும் கள்ளர் குழைத்திடும் கள்ளர்.” “English Translation: Obsequious rogues, deceitful friends.”, — Tamil Related Mantras “Tamil: மந்திரம் கால் மதி முக்கால்.” “English Translation: The incantation is one fourth, and common sense three fourths.”, “Tamil: சருக்கரையும் மாவும் சரியா?” English Translation: Are sugar and flour alike?, “Tamil: அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?” “English Translation: Will that which was not bent at five, bend at fifty?”,