“Tamil: குரங்கின் கைப் பூமாலை.” English Translation: A garland of flowers in the hand of a monkey., — Tamil Related Mantras “Tamil: தான் திருடி அயல் வீட்டை நம்பாள்.” “English Translation: Being herself a thief, she trusts not her neighbours.”, “Tamil: அடிச்சட்டிக்குள்ளே கரணம் போடலாமா?” English Translation: Can one make a somersault in the bottom of a chatti?, “Tamil: “எறும்பின் கண் அதன் அளவுக்குப் பெரிது, ஆனையின் கண் அதன் அளவுக்குச் சிறியது.”“,”English Translation: The eyes of an ant are large in proportion to its size, the eyes of an elephant are small for its size.”,