“Tamil: தான் திருடி அயல் வீட்டை நம்பாள்.” “English Translation: Being herself a thief, she trusts not her neighbours.”, — Tamil Related Mantras “Tamil: கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்.” “English Translation: By learning what he sees, a person becomes a pundit.”, “Tamil: தான் அடங்கத் தன் குலம் அடங்கும்.” “English Translation: If he himself be under restraint, his race will be so.”, “Tamil: பார்ப்பாத்தி உப்புக்கண்டம் போக்கடித்ததுபோல.” English Translation: As a brahman woman lost her salted mutton.,