“Tamil: குரங்கின் கையில் கொள்ளி அகப்பட்ட கதை.” English Translation: The story of a firebrand in the hand of a monkey., — Tamil Related Mantras “Tamil: “சிறு ரூபத்தை உடைய பேரும் அரும்பொருளைச் செய்வார்; அதுபோல, சிறு விதை ஆகிய ஆலமரம் பெரு நிழலைக் கொடுக்கும்.”“,”English Translation: Those who are of inferior stature may accomplish difficult things: the seed of the banyan is small, but the tree affords a large shade.”, “Tamil: ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகுமா?” English Translation: Will the word suraikai a gourd serve as a curry?, “Tamil: வம்புத் துரைத்தனத்தாரைக் கும்பிடத் தகுமோ?” “English Translation: Is it proper to make obeisance to a government, that rules with severity?”,