“Tamil: குரு என வந்தான் திரு உரை தந்தான்.” English Translation: He came as a Guru; he gave sacred instruction., — Tamil Related Mantras “Tamil: பொன் ஆபரணத்தைப் பாரக்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.” English Translation: The ornament of reputation is greater than ornaments of gold., “Tamil: பிள்ளையாருக்குப் பெண் கொள்வதுபோல.” English Translation: Like obtaining a wife for Ganésha., “Tamil: முப்பணி இட்ட பெண்ணுக்குக் கொப்பு ஒன்றுதான் குறை.” “English Translation: To the woman adorned with three jewels, the ear ornament is the only want.”,