“Tamil: பிள்ளையாருக்குப் பெண் கொள்வதுபோல.” English Translation: Like obtaining a wife for Ganésha., — Tamil Related Mantras “Tamil: கோபுரம் தாங்கிய பூதம்போல் சுமக்கிறான்.” English Translation: He carries like a goblin that bears a tower., “Tamil: தீரக் கற்றவன் தேசிகன் ஆவான்.” English Translation: The thoroughly learned may become a religious guide., “Tamil: வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அழலாமா?” “English Translation: Having butter, would you weep for ghee?”,