“Tamil: குருடனை நோட்டம் பார்க்கச் சொன்னாற்போல.” English Translation: As if a blind man was asked to assay metals., — Tamil Related Mantras “Tamil: கடிந்த சொல்லிலும் கனிந்த சொல்லே நன்மை.” English Translation: A kind word is better than a harsh one., “Tamil: இருப்புக் கோட்டையும் கற்கதவும் போல.” English Translation: Like an iron fort and a stone door., “Tamil: பனையின் நிழலும் நிழலோ பகைவர் உறவும் உறவோ?” “English Translation: Is the shadow of a palmyrah tree a shade, is the acquaintance of an enemy friendship?”,