“Tamil: இருப்புக் கோட்டையும் கற்கதவும் போல.” English Translation: Like an iron fort and a stone door., — Tamil Related Mantras “Tamil: சிணுக்கு எல்லாம் பிணக்குக்கு இடம்.” English Translation: Hesitancy and delay lead to disagreeables., “Tamil: கொக்கென்று நினைத்தாயோ கொங்கணா?” “English Translation: O devotee, did you mistake me for a stork?”, “Tamil: எட்டு வருஷத்து எருமைக்கடா ஏரிக்குப் போக வழி தேடுகின்றது.” English Translation: A buffalo eight years old is at a loss to find its way to the tank.,