“Tamil: அரசனும் அழலும் சரி.” English Translation: A king and fire are alike., — Tamil Related Mantras “Tamil: வெள்ளாட்டியும் பெண்டாட்டியும் சரியா?” “English Translation: Are a maid servant and a wife, on an equality?”, “Tamil: கொல்லன் எளிமை கண்டு குரங்கு காலுக்குப் பூண் கட்டச் சொன்னதாம்.” English Translation: It is said that a monkey seeing the weakness of a blacksmith urged him to adorn his legs with rings., “Tamil: கதைக்குக் கால் இல்லை பேய்க்குப் பாதம் இல்லை.” “English Translation: Rumours have no legs, nor have demons feet.”,