“Tamil: குருவிக்குத் தக்க இராம அத்திரம் அல்லவோ?” English Translation: Is not the weapon of Rama suited to the bird?, — Tamil Related Mantras “Tamil: “சருக்கரை தின்று பித்தம் போனால், கைப்பு மருந்து ஏன் தின்னவேண்டும்.”“,”English Translation: If bile can be removed by taking sugar, why take bitter medicine.”, “Tamil: ஒட்டினால் தொட்டிலிலும் கொள்ளும் ஒட்டாவிட்டால் கட்டிலிலும் கொள்ளாது.” “English Translation: If compressed the crib will hold it, but if not even a bedstead will not contain it.”, “Tamil: வேதத்தை அறியாத கிழவன் வீண்.” “English Translation: The old man that knows not the Vedas, is worthless.”,