“Tamil: வேதத்தை அறியாத கிழவன் வீண்.” “English Translation: The old man that knows not the Vedas, is worthless.”, — Tamil Related Mantras “Tamil: செலவோடு செலவு கந்தப் பொடிக்குக் காற் பணம்.” “English Translation: A quarter fanam for sweet scented powder, over and above the expenses already incurred.”, “Tamil: அதுக்கு இட்ட காசு மினக்கெட்டு அரிவாள்மணைக்குச் சுறுக்கிட்டதா?” “English Translation: Did the money, diverted from the object for which it was given, avail for the purchase of a sickle?”, “Tamil: உண்டதுதான் ஏப்பம் வரும்.” English Translation: That which has been eaten will be evidenced in the belching.,