“Tamil: குருவிக் கூட்டைக் கோலாற் கலைக்காதே.” English Translation: Never disturb the nest of a bird with a stick., — Tamil Related Mantras “Tamil: உருப்படத் திருப்படும்.” “English Translation: As the figure is formed, beauty will become manifest.”, “Tamil: அவன் தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்ன செய்வான்.” English Translation: What can his teacher do if he ruin himself?, “Tamil: நத்த வாழையிலை நித்தம் காற்பணம்.” English Translation: A village plantain leaf always costs a quarter fanam.,