“Tamil: குலத்தைக் கெடுக்குமாம் குரங்கு.” English Translation: It is said that a monkey will destroy its own species., — Tamil Related Mantras “Tamil: எவன் ஆகிலும் தான் சாக மருந்து உண்பானா?” English Translation: Will any one take medicine to poison himself?, “Tamil: அகல இருந்தாலப் புகல உறவு.” English Translation: Separation secures manifest friendship., “Tamil: “கலியாண வீட்டிற்குப் போய் அறியான், மேளச் சத்தமும் கேட்டும் அறியான்.”“,”English Translation: He has never been at a wedding, nor has he heard the sound of a tom-tom.”,