“Tamil: எவன் ஆகிலும் தான் சாக மருந்து உண்பானா?” English Translation: Will any one take medicine to poison himself?, — Tamil Related Mantras “Tamil: பொன்னின் குடத்திற்குப் பொட்டு இட்டு பார்க்க வேண்டுமா?” “English Translation: Must a royal mark be inscribed on a golden pot, that it may appear the more beautiful?”, “Tamil: “உபசார வார்த்தை காசாகுமா, உண்டாலொழியப் பசி தீருமா?”“,”English Translation: Will mere ceremony pass for money, will hunger be appeased otherwise than by eating?”, “Tamil: பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது.” “English Translation: The attempt to form an image of Ganésha, ended in the formation of a monkey.”,