“Tamil: அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டதுபோல.” English Translation: Like losing a husband through trusting in a king., — Tamil Related Mantras “Tamil: ஒரு தலைக்கு இரண்டு ஆக்கினையா?” English Translation: Are there two punishments for one head?, “Tamil: ஆயிரம் பொன்பெற்ற குதிரைக்கும் சவுக்கடி வேண்டும்.” English Translation: Even a horse worth thousands of gold may require a whip., “Tamil: மண்ணின்மேல் நின்று பெண் ஓரம் சொல்லாதே.” “English Translation: Whilst on earth pervert not judgment, in the case of a woman.”,