“Tamil: குலைக்கிற நாய்க்கு எலும்பைப் போட்டாற்போல.” English Translation: Like throwing a bone to a barking dog., — Tamil Related Mantras “Tamil: திருட்டு நாய்க்குச் சலங்கை கட்டினாற் போல.” English Translation: Like tying a string of bells round the neck of a thievish dog., “Tamil: செல்லப் பிள்ளை சீலை உடாதாம் பிள்ளை பெறுமட்டும்.” English Translation: A spoiled child will not put on clothes till it becomes a mother., “Tamil: கழுதைப்பொதியில் ஐங்கல மாறாட்டமா?” English Translation: Are there five kalams of fraud in the pack on an ass?,