“Tamil: கழுதைப்பொதியில் ஐங்கல மாறாட்டமா?” English Translation: Are there five kalams of fraud in the pack on an ass?, — Tamil Related Mantras “Tamil: காய்ந்த மரம் தளிர்க்குமா?” English Translation: Will a dry tree bud?, “Tamil: அயன் இட்ட எழுத்தில் அணுவளவும் தப்பாது.” English Translation: The writing of Brahma will not fail in the least., “Tamil: மூக்கு மயிர் பிடுங்கினால் ஆட் பாரம் குறையுமா?” English Translation: Will a person’s weight be diminished by pulling the hair out of his nose?,