“Tamil: குழந்தையின் தேகம்போல்.” English Translation: Tender as the body of an infant., — Tamil Related Mantras “Tamil: பூசணிக்காய் அத்தனை முத்துக் காதில் ஏற்றுகிறதா மூக்கிற் ஏற்றுகிறதா?” “English Translation: If a pearl be as large as a pumpkin, where is it to be worn, in the ear or in the nose?”, “Tamil: தெண்டத்திற்குப் பணமும் திவசத்திற்குக் கறியும் அகப்படும்.” “English Translation: Money for fines, and greens for the anniversaries of the dead, are readily available.”, “Tamil: ஞாயப் பிரமாணம் இல்லாத குருக்கள் வீண்.” English Translation: Teachers without moral rules are vain.,