“Tamil: குளவி புழுவைத் தன் நிறம் ஆக்குவதுபோல.” English Translation: Like a wasp changing worms to its own colour., — Tamil Related Mantras “Tamil: சோற்றுக்கு இல்லாத பூசணிக்காய் பந்தலிலே கட்டி ஆட்டவோ?” “English Translation: Of what use is a pumpkin which will not be available for food, is it to be suspended to a pandal swing?”, “Tamil: ஆனைக்கு இல்லை கானலும் மழையும்.” English Translation: An elephant is not affected by sunshine or rain., “Tamil: குரு இல்லார்க்கு வித்தையும் இல்லை முதல் இல்லார்க்கு லாபமும் இல்லை.” “English Translation: There is no art without a teacher, and no profit without capital.”,