“Tamil: குறையச் சொல்லி நிறைய அள.” English Translation: Give more than you profess to sell., — Tamil Related Mantras “Tamil: அரைக்காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வாராது.” “English Translation: The honour that has been forfeited for half a cash, will not return though one give thousands.”, “Tamil: ஆறு நேராய்ப் போகாது.” English Translation: A river never flows straight., “Tamil: ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்லுப்போல.” English Translation: Like a single stone thrown at a thousand crows.,