“Tamil: கூட்டோடே போச்சுது குளிரும் காய்ச்சலும்.” English Translation: Shivering and fever left with the body., — Tamil Related Mantras “Tamil: ஈயைப்போலே சுத்தமும் எறும்பைப்போலே பலமும்.” English Translation: Clean as a fly and strong as an ant., “Tamil: நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும்.” English Translation: Evil communications will bring distress., “Tamil: சுக்குத் தின்று முக்கிப் பெற்றால் தெரியும் பிள்ளை அருமை.” “English Translation: The preciousness of children is known to her who has eaten dried ginger and borne one.It is common when a woman is confined, to give her a preparation of dried ginger and other spices.”,