“Tamil: ஈயைப்போலே சுத்தமும் எறும்பைப்போலே பலமும்.” English Translation: Clean as a fly and strong as an ant., — Tamil Related Mantras “Tamil: புற்றிலே ஆந்தை விழிப்பதுபோல.” English Translation: Blinking like an owl on an ant-hill., “Tamil: வேப்பெண்ணெய் விற்ற காசு கசக்குமா?” English Translation: Will the money obtained by the sale of margosa oil be bitter?, “Tamil: புண்ணியத்துக்குக் கிணறு வெட்ட பூதம் புறப்பட்டதுபோல.” English Translation: As a demon came out of a well that had been dug as an act of religious merit.,