“Tamil: கூரிய சொல்லான் ஆரிலும் வல்லன்.” “English Translation: He whose words are keen, is of all the most powerful.”, — Tamil Related Mantras “Tamil: திருக் கண்ட கண்ணுக்குத் தீங்கும் காணலாயிற்றே.” English Translation: Even those who have seen the holy one are not exempt from evil., “Tamil: உண்ட பிள்ளை உரஞ்செய்யும்.” English Translation: A child that eats well thrives., “Tamil: திறந்த கதவுக்கு திறவுகோல் தேடுவானேன்?” English Translation: Why seek the key of an open door?,