“Tamil: கூருக்கு எதிர் உதைத்தல் சூரெழ வருத்தும்.” English Translation: Kicking against thorns will cause pain., — Tamil Related Mantras “Tamil: எண்ணிச் செய்கிறவன் செட்டி எண்ணாமற் செய்கிறவன் மட்டி.” “English Translation: He who acts after due consideration is a chitty ‘’a superior man, he who acts without consideration is a matti ‘’a fool.”, “Tamil: முள்ளுக்கு முனை சீவி விடுவார்களா?” English Translation: Who sharpens the point of a thorn?, “Tamil: வீட்டில் அழகு வேம்பு அடியாகும்.” English Translation: The shade of a margosa tree is good for a house.,