“Tamil: கெடுவாய் கேடு நினையாதே.” “English Translation: Thou wilt be ruined, think not of destroying another.”, — Tamil Related Mantras “Tamil: எண்ணிய எண்ணம் என்னடி அண்ணா என்று அழைத்த முறை என்னடி?” “English Translation: What was our expectation, and what led you to call me elder brother?”, “Tamil: விலை மகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்.” English Translation: It befits a harlot to make her person shine., “Tamil: “உருவத்தினால் அல்ல, இன்பப் பேச்சினால் கிளி நன்குமதிக்கப்படும்.”“,”English Translation: It is not for its form, but for its sweet prattling, that a parrot is esteemed.”,