“Tamil: விலை மகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்.” English Translation: It befits a harlot to make her person shine., — Tamil Related Mantras “Tamil: காட்டிலே செத்தாலும் வீட்டிலேதான் தீட்டு.” “English Translation: Though a man dies in the jungle, ceremonial uncleanness will attach to his house.”, “Tamil: “வயிற்றுப் பாம்புக்குக் கடுகும், வளைப் பாம்புக்கு வெந்நீரும் இடு.”“,”English Translation: Take mustard to kill the maw-worm, and pour hot water to kill a snake in a hole.”, “Tamil: செட்டிக்கு வேளாண்மை சென்மப் பகை.” English Translation: The merchant has a natural aversion to agriculture.,