“Tamil: கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.” English Translation: But half of what one hears is true., — Tamil Related Mantras “Tamil: நாளைக்குத் தின்கிற பலாப்பழத்திலும் இன்றைக்குத் தின்கிற களாப்பழம் நல்லது.” “English Translation: Better is the kala berry eaten to day, than the jack fruit in prospect for to-morrow.”, “Tamil: தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.” “English Translation: Although cold water be heated, it will quench fire.”, “Tamil: ஆடு எடுத்த கள்ளனைப்போலே விழிக்கிறான்.” English Translation: He stares like a thief who has stolen a sheep.,