“Tamil: கையிற் பிள்ளையோடு கடலில் விழுந்தேன்.” English Translation: I have fallen into the sea with the child in my arms., — Tamil Related Mantras “Tamil: தௌவையின் மனதுக்கு ஒவ்வுதல் இல்லை.” English Translation: Nothing gives satisfaction to the goddess of misfortune., “Tamil: “இறங்கும் துறையிலே நீத்தானால, இந்த ஆற்றை எப்படிக் கடக்கிறது?”“,”English Translation: If on stepping into the river one is obliged to swim, how will he get across?”, “Tamil: உரு ஏறத் திரு ஏறும்.” English Translation: Supernatural power increases according to the intensity of the incantations.,