“Tamil: “கொசுகை வடிப்பார், அசுகைப்படுவார்.”“,English Translation: Those who strain out gnats are naturally suspected., — Tamil Related Mantras “Tamil: வெள்ளம் வருவதற்குமுன் அணை கோலிக் கொள்ளவேண்டும்.” English Translation: One should raise the dam before the flood comes., “Tamil: உயிரும் உடலும்போல.” English Translation: Like soul and body., “Tamil: நாய் சிங்கத்துக்குப் பட்டம் கட்டுமா?” English Translation: Can a dog invest a lion with a title?,