“Tamil: உயிரும் உடலும்போல.” English Translation: Like soul and body., — Tamil Related Mantras “Tamil: அவன் எனக்கு அட்டமத்துச்சனி.” English Translation: To me he is Saturn in the eighth sign.The most malignant of enemies., “Tamil: உடம்பு முழுதும் நனைந்தவருக்குக் கூதல் என்ன?” English Translation: Of what consequence is cold to him whose whole body is drenched?, “Tamil: வாய்தான் இருக்கின்றது வாய்க்கு அரிசிக்கு வழி இல்லை.” “English Translation: He has a mouth, but no means of procuring rice for it.”,