“Tamil: கொடிகள் அருகான மரத்திலே படரும்.” English Translation: Creepers spread over the trees that grow near them., — Tamil Related Mantras “Tamil: கடலிலே துரும்பு கிடந்தாலும் மனதிலே ஒரு சொல் கிடவாது.” “English Translation: A rush may remain in the sea, but a secret will not remain in the mind.”, “Tamil: அடுப்பு நெருப்பும் போய் வாய்த்தவிடும் போச்சுது.” “English Translation: No fire in the hearth, no bran in the mouth.”, “Tamil: தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.” English Translation: Green in the distance is cooling to the eye.,