“Tamil: கொடுமை அற்றவன் கடுமை அற்றவன்.” English Translation: The kind-hearted is yielding., — Tamil Related Mantras “Tamil: அரசனுக்கு வலியார் அஞ்சுவது எளியார்க்கு அனுகூலமாயிருக்கிறது.” English Translation: The fear of the king among those in power operates auspeciously as regards the poor., “Tamil: குறை குடம் தளம்பும் நிறை குடம் தளம்பாது.” “English Translation: A water pot not full is agitated, a full pot is not.”, “Tamil: விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறான்.” “English Translation: Though he has fallen down, he says that his mustache is not soiled with dust.”,