“Tamil: கொள்வாரும் இல்லைக் கொடுப்பாரும் இல்லை.” English Translation: There are neither buyers nor sellers., — Tamil Related Mantras “Tamil: செக்கு உலக்கையை விழுங்கினவனுக்கு சுக்குக் கஷாயம் மருந்தாமா?” English Translation: Is a decoction of dried ginger a specific for him who has swallowed the pestle of an oil press?, “Tamil: கம்பளியில் ஒட்டின கூழைப்போல.” English Translation: Like food sticking to a cumbly., “Tamil: ஒள்ளியர் தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை பைய நுழைந்து விடும்.” “English Translation: However enlightened and clear-headed one may be, his destiny will quietly creep in.”,