“Tamil: கம்பளியில் ஒட்டின கூழைப்போல.” English Translation: Like food sticking to a cumbly., — Tamil Related Mantras “Tamil: இச்சித்த காரியம் இரகசியம் அல்லவே.” English Translation: A thing that is greatly desired is not secret., “Tamil: செத்த நாய் திரும்பக் கடியாது.” English Translation: The dead dog will bite no more., “Tamil: மொட்டைத் தலையன் முழு மோசக்காரன்.” English Translation: A bald-headed man is a perfect cheat.,