“Tamil: கொள்ளி கொண்டு தலை சொறிகிறதா?” English Translation: Do you scratch your head with a firebrand?, — Tamil Related Mantras “Tamil: மலையைக் கல்லி எலி பிடித்ததுபோல.” English Translation: Like excavating a mountain and catching a rat., “Tamil: முலைக் குத்துச் சவலைப் பிள்ளைக்குத் தெரியுமா?” “English Translation: Is the pain in the breast of the nurse, known to the suckling?”, “Tamil: அறிவுடன் ஞானம் அன்புடன் ஒழுக்கம்.” “English Translation: Wisdom is regulated by knowledge, good conduct by love.”,